கல்கி எழுதிய கதைகளில் இன்னும் பல சிறுகதைகளும் அடக்கம். அவை அனைத்தையும் கல்கியின் ரசிகர்களிடம் பத்திரமாக கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்று நாங்கள் ஆசைப்பட்டோம். அந்த ஆசையின் விளைவு தான் கல்கியின் இந்தச் சிறுகதை தொகுப்பு. இது எங்களின் இரண்டாவது பகுதி தான். இதனுடன் சேர்த்து ஒன்று முதல் மூன்று பகுதிகளை நாங்கள் இலவசமாக டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் வெளியிட்டு உள்ளோம்.
コメント