ஆனந்த விகடனில் எழுத்தாளர் கல்கி ஆசிரியராக இருந்த காலத்தில் அவர் எழுதிய முதல் தொடர் நாவல் தான் இந்தக் 'கள்வனின் காதலி'. அக்காலத்தில் ஆனந்த விகடனில் இது தொடர்கதையாக வெளிவந்து தமிழ் வாசகர்கள் பலரின் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது. பிற்காலத்தில் இந்த நாவல் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டு 1955 ஆம் ஆண்டு நவம்பர் 13 ஆம் தேதி வெளிவந்தது.
コメント