தலைவர்கள் என்று சொல்பவர்கள் எல்லாம் உண்மையில் தலைவர்களா? இந்தக் கேள்விக்கான பதிலை நான் இப்போதைக்கு வாசகர்களிடமே விட்டுவிடுகிறேன். எனினும், தலைவனுக்கு எல்லாம் ஒரு பெரும் தலைவனை மீண்டும் நினைவு படுத்த விரும்பினேன். அதன் வெளிப்பாடு தான் இந்தச் செயலி. அந்தப் பெரும் தலைவர் தான் காமராஜர் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
コメント