சிறு வயதில் நீங்கள் பார்த்துப் பார்த்து ரசித்த தொலைகாட்சி நிகழ்ச்சிகளை கூடுதல் பிரம்மாண்டத்துடன் கதையாய் கொண்டு வர நினைத்தோம். அந்தத் தாக்கத்தின் உருவாக்கம் தான் இந்த சிந்துபாத் கதை. சிந்துபாத் நமது சிறு வயது பாட புத்தகங்களில் பயணம் செய்த ஒரு கதாபாத்திரம். இப்போது அவனை மீண்டும் இக்கதையில் உயிர்ப்பித்துக் கொண்டு வந்து உள்ளோம். இவன் ஸ்வாரஸ்யங்களின் புகலிடம்; ஏன்?
コメント