ஜெபிக்கும் போது நாம் கூறும் கருத்துகளை உணர்ந்து ஜெபிக்க வேண்டும். ஒரே மாதிரியான ஜெபத்தை அடிக்கடி செய்யும் போது, ஒவ்வொரு முறையும் உணர்ந்து ஜெபிக்க வேண்டும். கர்த்தருடைய ஜெபம், என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோதிரி. போன்றவற்றை உணர்வின்றி மனபாடமாக வாயால் கூறுவது பயனற்றது. அவற்றை நன்கு உணர்ந்து பயன்படுத்துவது தான் நல்லது. உள்ளத்தில் உணராமல் உதடுகளினால் மட்டும் துதிப்பது பயனற்றதாகும்.
コメント