வணக்கம்.! நம் பொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டிய நோக்கத்தில் உருவானதே இந்த Application. இப்படியும் இருக்குமா என புருவம் உயர்த்திட பல சுவையான விந்தை, புதுமை மற்றும் பயன்மிக்க தகவல்கள் இதில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. அனைவரும் படித்து பயன்பெறவும். நன்றி.! Its a collection of unknown and amazing facts in Tamil.