காந்திஜி, விவேகானந்தர், டாக்டர் அப்துல் கலாம், கண்ணதாசன் ஆகியவர்களின் பொன்மொழிகளை தேர்ந்தெடுத்து உங்கள் நண்பர்களுக்கு சமூக வலைத்தளங்களின் மூலம் தினமும் பகிரலாம். உங்களின் அன்புக்குரியவர்களுக்கும் நண்பர்களுக்கும் அருமையான பிறந்தநாள் வாழ்த்து செய்தி அனுப்பலாம். நல்ல வாழ்த்து செய்தியை தேர்ந்தெடுக்கலாம் அல்லது நீங்களே உங்களுக்கு விருப்பமான வாழ்த்தை எழுதலாம்.
コメント