நோயணுகா நெறிகளும் எளிய முறையில் மூலிகை மருந்துகளும் எனும் இச்சிறு நூலில், ஆசிரியர் சு முத்து அவர்கள், நோய் வராமல் தடுக்கும் முறைகளை விவரமாக கூறியுள்ளர். மேலும், நோய் வந்தால் சிகிச்சை செய்ய, கிட்டத்தட்ட 150 - க்கும் மேற்பட்ட மூலிகைகளையும், தினசரி உபயோகிக்கும் பொருட்களையும், பல்வேறு நோய்களை தீர்க்க, அவைகளின் உபயோகமும், செய்முறைகளும் விரிவாக விளக்கியுள்ளர்.
コメント