இதில் கீழ்க்கண்ட ஐந்து நூல்கள் உள்ளன. 1. மூல நோய்களும் முறையான சிகிச்சைகளும்-வைத்திய கலாநிதி. இ. மங்களாம்பிகை அம்மாள். 2. வயித்தியாநுகூல ஜீவரட்சணி-அங்கமுத்துமுதலியார். 3. பலதிரட்டு வைத்தியம்-சரசுவதி மகால் நூலகம். 4. தற்கால வயித்தியபோதினி-மா. வடிவேலு முதலியார். 5. வைத்திய அரிச்சுவடி-செஞ்சி ஏகாம்பர முதலியார்.
コメント